tag:blogger.com,1999:blog-9056512866033219388.post1899571162002447244..comments2023-07-06T21:34:42.869+05:30Comments on கழுதை: ஓய்ந்த கூட்டணி, பாய்ந்த கலைஞர்டாஸ்மாக் கபாலிhttp://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9056512866033219388.post-46648903144860115952009-03-29T03:56:00.000+05:302009-03-29T03:56:00.000+05:30//நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும்.//கரு...//நாளைக்கே அவர்கள் தோணிகளை தயார் செய்யட்டும்.//

கருணாநிதியை கடலில் தூக்கிப்போட்டால் கட்டுமரமாக மிதப்பார். எல்லோரும் ஏறிப்போய்விடலாம். தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். இது செய்யமாட்டாரா என்ன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-38376583290261347442009-03-26T16:34:00.000+05:302009-03-26T16:34:00.000+05:30//குவாட்டர் கோயிந்தன் கூறியது...கார்த்தி அண்ணாத்தே...//குவாட்டர் கோயிந்தன் கூறியது...
கார்த்தி அண்ணாத்தேக்கு கொடுத்த, நம்ம ஜவாபு கரீட்டு தானே, //

** கரீக்கிட்டுபா

//***மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. ***

இன்னாபா இப்படி கேட்டுகீரே........நானெல்லாம் ராமதாசு மேரி இல்லம்மே. உங்கடை சரக்குதான் நமக்கு எப்பவும்.

***நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னு***

அதை நான் என்ன வோணும்னா படிச்சேன். நேத்து என் வூட்டாண்டே ஒரு கழுதை எதையோ தின்னுப்புட்டு வந்துடுச்சு. அதுக்கு சீரனமே ஆவுலே போலே, சும்மா களிஞ்சிகினே இருந்துச்சி, இன்னாடா இது இப்படி களிஞ்சிகினே இருக்கேன்னு ஒரு டாக்டரை இட்டாந்து பார்த்தா, அது எங்கியோ போய் கலீங்கறு அறிக்கை பேபரை தின்னுருக்கு. செறிக்களே, களிஞ்சிகினே இருந்துருக்கு. அப்பத்தான் அதையே நான் பட்சேன்.

கழுதை அதுக்கும் செறிக்களே அதை பட்ச எனிக்கும் செறிக்களே.//

மாமே குஜால் காமெடி இத்து கண்ணு.கலீனரு கடிதம்னாலே கய்த எல்லாம் இப்ப காண்டாயிடுதுங்க நைனாடாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-27104861383070348212009-03-26T15:17:00.000+05:302009-03-26T15:17:00.000+05:30கார்த்தி அண்ணாத்தேக்கு கொடுத்த, நம்ம ஜவாபு கரீட்டு...கார்த்தி அண்ணாத்தேக்கு கொடுத்த, நம்ம ஜவாபு கரீட்டு தானே,

***மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. ***

இன்னாபா இப்படி கேட்டுகீரே........நானெல்லாம் ராமதாசு மேரி இல்லம்மே. உங்கடை சரக்குதான் நமக்கு எப்பவும்.

***நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னு***

அதை நான் என்ன வோணும்னா படிச்சேன். நேத்து என் வூட்டாண்டே ஒரு கழுதை எதையோ தின்னுப்புட்டு வந்துடுச்சு. அதுக்கு சீரனமே ஆவுலே போலே, சும்மா களிஞ்சிகினே இருந்துச்சி, இன்னாடா இது இப்படி களிஞ்சிகினே இருக்கேன்னு ஒரு டாக்டரை இட்டாந்து பார்த்தா, அது எங்கியோ போய் கலீங்கறு அறிக்கை பேபரை தின்னுருக்கு. செறிக்களே, களிஞ்சிகினே இருந்துருக்கு. அப்பத்தான் அதையே நான் பட்சேன்.

கழுதை அதுக்கும் செறிக்களே அதை பட்ச எனிக்கும் செறிக்களே.குவாட்டர் கோயிந்தன்https://www.blogger.com/profile/15599604426870078995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-27614360415261792072009-03-26T13:59:00.000+05:302009-03-26T13:59:00.000+05:30// குவாட்டர் கோயிந்தன் கூறியது...***Q:: கபாலினே.. ...// குவாட்டர் கோயிந்தன் கூறியது...
***Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?***

கரீட்டுசார், இது மட்டுமா,
இன்னும் தமிழகத்திலும், வடக்கையும் தெற்கையும் சேர்த்தது, அப்பாலிக்கா "இதயம் இடிஞ்சது, கண்கள் பஞ்சடைந்தது" போன்ற சம்பவங்களுக்கும் சேர்த்து, ரகுமான் அண்ணாத்தேக்கு ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாம்மேரி, நோபெல்லும் ரெண்டா கொடுதுரலாமா என்று கழக கண்மணிங்க டாஸ்மாக்காண்டே பேசிக்கினு இருந்தாங்க...//

மாமே! இன்னிக்கி எங்க சரக்கு உட்டுகினே. நான் அப்பவே சொன்னேன் கலீஙரு அறிக்கய சாஸ்தி படிக்காதன்னுடாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-66379383475831304552009-03-26T13:58:00.000+05:302009-03-26T13:58:00.000+05:30//Karthikeyan G கூறியது...Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈ...//Karthikeyan G கூறியது...
Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?//

உடன்பிறப்பே உன் கேள்விக்கு பதிலை அங்கு சென்று பார்த்துக்கொள்.அப்படியே கண்மனி கோயிந்தன் பதிலையும் படித்துக்கொள்.டாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-4695315324352240592009-03-26T13:04:00.000+05:302009-03-26T13:04:00.000+05:30***Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும்,...***Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?***

கரீட்டுசார், இது மட்டுமா,
இன்னும் தமிழகத்திலும், வடக்கையும் தெற்கையும் சேர்த்தது, அப்பாலிக்கா "இதயம் இடிஞ்சது, கண்கள் பஞ்சடைந்தது" போன்ற சம்பவங்களுக்கும் சேர்த்து, ரகுமான் அண்ணாத்தேக்கு ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாம்மேரி, நோபெல்லும் ரெண்டா கொடுதுரலாமா என்று கழக கண்மணிங்க டாஸ்மாக்காண்டே பேசிக்கினு இருந்தாங்க...குவாட்டர் கோயிந்தன்https://www.blogger.com/profile/15599604426870078995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-26641222893482325682009-03-25T22:52:00.000+05:302009-03-25T22:52:00.000+05:30Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போ...Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-30051301057125885932009-03-25T20:52:00.000+05:302009-03-25T20:52:00.000+05:30//குவாட்டர் கோயிந்தன் கூறியது...***கரிமேடு கருவாயன...//குவாட்டர் கோயிந்தன் கூறியது...
***கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்***

இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன்.
நாற்பதும் அவங்களுக்குதான்.

*** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.***

சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம்.

இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது.//

ரொம்ப கரீக்கிட்டு மாமே....,
மாமே பேசாம இந்த கேள்வி பதில் பகுதிய ஒன்னாண்ட லீசுக்கு உட்றாலாமான்னு பாக்குறேன்.சோக்கு ஆன்ஸுவருபா. நம்ம கடக்கி வர்ர கச்டமர் அல்லாருமே நம்பர் ஒன்னுதேன்,டாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-27870857974752992642009-03-25T20:50:00.000+05:302009-03-25T20:50:00.000+05:30// Nijam Khan கூறியது...கபாலி சார்! திமுகவின் தொகு...// Nijam Khan கூறியது...
கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?//

//கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.//

கேள்விகளுக்கு நன்றி.பதில்களை கபாலியாண்ட கேளுங்க பகுதியில் பாருங்க ராசாக்களாடாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-64409813036166139402009-03-25T20:48:00.000+05:302009-03-25T20:48:00.000+05:30//நையாண்டி நைனா கூறியது...சரக்கை அடிசிபுட்டு... ஹா...//நையாண்டி நைனா கூறியது...
சரக்கை அடிசிபுட்டு... ஹான் சாரி படிச்சிபுட்டு வாறேன்//

//நையாண்டி நைனா கூறியது...
நல்லா கீதே கதை...//

இது என்ன மாமே கத! இனிமே பாரு நீ அத.பாத்து நைனா இன்னிக்கி கொஞ்சம் சாஸ்த்தியாடாஸ்மாக் கபாலிhttps://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-80283808416227696112009-03-25T19:15:00.000+05:302009-03-25T19:15:00.000+05:30***கரிமேடு கருவாயன் கூறியது... கபாலி மாமா சரத்குமா...***கரிமேடு கருவாயன் கூறியது...
கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்***

இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன்.
நாற்பதும் அவங்களுக்குதான்.

*** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.***

சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம்.

இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது.குவாட்டர் கோயிந்தன்https://www.blogger.com/profile/15599604426870078995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-45416298223114846652009-03-25T18:52:00.000+05:302009-03-25T18:52:00.000+05:30கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்...கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-41546508621340408612009-03-25T17:22:00.000+05:302009-03-25T17:22:00.000+05:30கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும்...கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?நிஜாம் கான்https://www.blogger.com/profile/00842432940475767624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-24844091728691405562009-03-25T13:09:00.000+05:302009-03-25T13:09:00.000+05:30நல்லா கீதே கதை...நல்லா கீதே கதை...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-6867525639002412562009-03-25T13:05:00.000+05:302009-03-25T13:05:00.000+05:30சரக்கை அடிசிபுட்டு... ஹான் சாரி படிச்சிபுட்டு வாறே...சரக்கை அடிசிபுட்டு... ஹான் சாரி படிச்சிபுட்டு வாறேன்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com