tag:blogger.com,1999:blog-9056512866033219388.post3678306465324404676..comments2023-07-06T21:34:42.869+05:30Comments on கழுதை: கத்திய விஜய்யும் கலக்கும் ரீமிக்ஸூம்டாஸ்மாக் கபாலிhttp://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9056512866033219388.post-41189253798620466502009-03-20T14:19:00.000+05:302009-03-20T14:19:00.000+05:30தாங்கள் டி. ராஜேந்தர் மேட்டரில் 24 மணி நேரத்திற்கு...தாங்கள் டி. ராஜேந்தர் மேட்டரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மௌனம் சாதித்து வருவதால், சந்தேகத்தின் பலனை தங்களுக்கே கொடுத்து, அந்த மேட்டர் உங்களுடைய படைப்பே என்று முடிவு செய்து அது சம்பந்தமான எனது பதிவை நீக்கி விடுகிறேன். மேலும் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும், நேர விரயத்திற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-40285617533913028092009-03-19T12:45:00.000+05:302009-03-19T12:45:00.000+05:30தலைவரே திருடுறவங்க யாரும் இந்த மாதிரி பண்ணமாட்டாங்...தலைவரே திருடுறவங்க யாரும் இந்த மாதிரி பண்ணமாட்டாங்க...உங்க பதிவுல இருந்து எடுத்திருந்தா அத பதிவா போட்டு உங்களையே வந்து பாக்க சொல்வேனா. புரிஞ்சுக்குங்க பாஸ்...நிஜமாகவே அந்த டி.ராஜேந்தர் மேட்டர் நீங்களே உருவாக்கியதுதான் சொன்னா (நிரூபிக்கவெல்லாம் சொல்ல மாட்டேன்) என்னுடைய அந்த பதிவையே எடுத்துடறேன்..அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-80489475735353825972009-03-19T12:35:00.000+05:302009-03-19T12:35:00.000+05:30என்ன தலைவரே..பழி வாங்கும் நடவடிக்கைல இறங்கீட்டீங்க...என்ன தலைவரே..பழி வாங்கும் நடவடிக்கைல இறங்கீட்டீங்க போல...அந்த ராஜேந்தர் அறிவிப்பு உண்மையிலேயே எனக்கு ஈமெயிலில் வந்ததுதான். உங்கள் பின்னூட்டத்துக்கு பின்னாடி உங்க பதிவுகளை போட்டு ராப்பகலா தேடி ஒருவழியா கண்டுபிடிச்சுட்டேன்...ஆனா அந்த டி.ராஜேந்தர் அறிவிப்பு நீங்களே உருவாக்கியதுன்னு சொல்லுங்க நான் என்னோட பதிவ எடுத்துடறேன்...(உங்களோட பழி சுமத்தும் பின்னூட்டத்த நான் டெலீட் எல்லாம் பண்ணலை)அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-86379278395787000072009-03-18T17:35:00.000+05:302009-03-18T17:35:00.000+05:30சிரிப்பு காட்டியதற்கு நன்றிசிரிப்பு காட்டியதற்கு நன்றியூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-54981538373791028542009-03-18T15:47:00.000+05:302009-03-18T15:47:00.000+05:30அடப்பாவி மக்கா.... இவ்ளோ நாளும் வடிவேலு அண்ணன் தான...அடப்பாவி மக்கா.... இவ்ளோ நாளும் வடிவேலு அண்ணன் தான் எல்லா அடியையும் வாங்கிகிட்டு இருந்தாரு. வலிக்காத மாதிரி நடிச்சுகிட்டு இருந்தாரு இப்ப விஜய்யா???நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com