tag:blogger.com,1999:blog-9056512866033219388.post5627626092322474188..comments2023-07-06T21:34:42.869+05:30Comments on கழுதை: என் சினிமாவை ஓடவிடுங்கள்-ரஜினிடாஸ்மாக் கபாலிhttp://www.blogger.com/profile/05960708334808011861noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9056512866033219388.post-77667984050249301732009-03-31T01:29:00.000+05:302009-03-31T01:29:00.000+05:30இது குறித்து பின்னூட்டம் எதற்கு.. ஒரு பதிவே எழுதி ...இது குறித்து பின்னூட்டம் எதற்கு.. ஒரு பதிவே எழுதி இருக்கேன்..நேரம் இருந்தா படிங்க

http://www.giriblog.com/2008/07/blog-post_01.htmlகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-75214442745879311362009-03-31T01:27:00.000+05:302009-03-31T01:27:00.000+05:30//புதுவை சிவா♠ சொன்னது… கிரி ஓடியாங்க தலையை தப்பா ...//புதுவை சிவா♠ சொன்னது…
கிரி ஓடியாங்க தலையை தப்பா எழுதி இருக்கார்.//

ரொம்ம்ம்ப தாமதமா வந்தாலும் ஏற்கனவே பலர் பதில் கூறி இருக்காங்க..இனி என்னத்தை சொல்றது :-)

எல்லோருக்கும் பதில் கூறி ஓய்ந்து விட்டது..ஐ எம் எஸ்கேப் :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-48596311610884370102009-03-08T15:41:00.000+05:302009-03-08T15:41:00.000+05:30As long as Tamils are deep in Cinema Madness nothi...As long as Tamils are deep in Cinema Madness nothing good can happen to them.Why a non-tamil should have this much following in TN? Because the fans are real donkeys.Bhupathihttps://www.blogger.com/profile/00906147471019419410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-74162428249510278112009-03-05T09:09:00.000+05:302009-03-05T09:09:00.000+05:30//ரஜினி என்ன செய்யவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட...//ரஜினி என்ன செய்யவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசிக்கவும்//

inniyavan is right ennaya kaludai enna panna pora.... eppidiyo hits ai ethiruraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-27474330801301484162009-03-04T20:02:00.000+05:302009-03-04T20:02:00.000+05:30நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை எப்போது உரியவரிடம்...நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை எப்போது உரியவரிடம் கேட்கப்போகிறீர்கள்?
தமிழர் பிரச்சினை என்றால் அரசியல்வாதியிடம் கேளுங்கள்.
நீங்கள் தானே வோட் போட்டு முதல்வர் ஆக்கினீர்கள்.

ரஜினி அரசியலுக்கும் வரக்கூடாது. .... ஆனால் உங்களுக்கு பிரச்சினை என்றால் மட்டும்
அவர் தான் வந்து தீர்த்து வைக்க வேண்டுமோ?

அவரது சொத்துக் கணக்கு எல்லாம் நீங்கள் தான் பார்க்கிறீர்கள் போல.
அவர் எங்கு முதலீடு செய்வது என்பது அவரது விருப்பம்.
ஏன் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் உங்களது உறவினர்கள் இங்கு சொத்து வாங்குவதே இல்லையோ?

எவ்வளவு தான் பேப்பர்காரரும் TVகாரனும் தாறுமாறாக ரஜினி பற்றி பிரச்சாரம் செய்தாலும்
அவரது நல்ல குணத்திற்கு அவருக்கு ரசிகர்கள் அதிகமாவார்களே தவிர குறையமாட்டார்கள்.

ரஜினி என்ன செய்யவில்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசிக்கவும்.என்.இனியவன்https://www.blogger.com/profile/07984885403648027448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-35749316686785185072009-03-04T18:23:00.000+05:302009-03-04T18:23:00.000+05:30அவரு சம்பாதிச்ச பணத்த கர்நாடக ல போடுறாரு இல்ல கடல்...அவரு சம்பாதிச்ச பணத்த கர்நாடக ல போடுறாரு இல்ல கடல் மேல போடுறாரு உங்களுக்கு என்ன வந்தது இன்னும் எவளோ நாள் அவர வெச்சு பொலப ஓட்ட போறீங்க நீங்க எல்லாம் காமெடி பீசு நீங்க கர்நாடகாவுல சம்பாதிச்ச அங்கயே முதலீடு பன்னுவிங்கள

குறிப்பு : உங்க பிளாக் பேரு பொருத்தமா இருக்குமுத்துhttps://www.blogger.com/profile/10109810529318179879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-85640140714683029752009-03-04T17:43:00.000+05:302009-03-04T17:43:00.000+05:30Andha 75 % Ennannu Sonna Romba Nalla Irukkum Innum...Andha 75 % Ennannu Sonna Romba Nalla Irukkum Innum Ethana Varushathukku Idhey Pattai Padaporenga ? Idhellam Oru Pozhappu ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-4195474595483824812009-03-04T16:57:00.000+05:302009-03-04T16:57:00.000+05:30தண்ணி வேணும்,பொழப்பு வேணும்,பாதுகாப்பு வேணும்னா யா...தண்ணி வேணும்,பொழப்பு வேணும்,பாதுகாப்பு வேணும்னா யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அந்த நாயை போய் கேளுங்க. இல்லைன்னா அந்த கேனக்கூ புரட்சி தமிழன் கிட்ட போய் கேளுங்க. அத விட்டுட்டு தன்னோட பொழப்பை மட்டும் பார்த்திட்டு இருக்கிற நடிகனை இன்னும் எத்தணை நாளைக்கு குத்தம் சொல்லீட்டு இருக்க போறீங்க.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-84556287232472467932009-03-04T16:11:00.000+05:302009-03-04T16:11:00.000+05:30does sathyaraj invest everyhting in chennai or doe...does sathyaraj invest everyhting in chennai or doeshe invest in coimbatore?? one can invest where ever he wants, how mnay indians who are abroad invest there... first of all... why are you bothered where he invests. did he say that he is the saviour of tamil people anyhwere... why dont u people ask sathyaraj who is a puratchi tamilan... what puratchi has he done to tamilnadu?? can anyone of u please say ?? and simbu.. tamilan enn peru..enn mayirunu paduranee.avanai kuttitu poi bangaloeil oru protest panna vendiyathu thaane.... ilalti vijayai kuttitu poi srilankavil sandai poda vendiyathu thaane... athai ellam kekka nathi illa.. vanthutanunga blog eluthurathukku...mayavihttps://www.blogger.com/profile/13932111426621965738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-10096406707684133142009-03-03T20:45:00.000+05:302009-03-03T20:45:00.000+05:30"படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்..."படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்தேன்"

கோவி நானும் கபாலி
மப்பூல படம் மாத்தி போட்டார்னு பார்த்தேன்.

கிரி ஓடியாங்க தலையை தப்பா எழுதி இருக்கார்.

;-))))))))))))))))))))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9056512866033219388.post-39088386556915931412009-03-03T19:59:00.000+05:302009-03-03T19:59:00.000+05:30படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்த...படத்தைப் பார்த்துட்டு பங்காரு அடிகளாரோன்னு நினைத்தேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com