புதன், 11 பிப்ரவரி, 2009

சோதனை ஒளிபரப்பு

அன்பு வலைத்தள ரசிகர்களே! எப்டி இருக்கீங்க. நம்ம தளத்துக்கு வரவேற்பதில் மகிழ்சி.எப்போதும் போல நம்ம தளத்துள நக்கல் நையாண்டி என அனைத்தும் இருக்கும். கழுதை அதிவிரைவில் கணைக்கத்தொடங்கும். படிங்க சிரிங்க.  இது வெரும் சோதனை தான். இனிமே தான் வேதனயே ஆரம்பம்.,,
அன்புடன்.., கவிஞர் டாஸ்மாக் கபாலி

7 கருத்துகள்:

Thinks Why Not - Wonders How சொன்னது…

superb கபாலி பின்னுறீங்க.... ஆரம்பமே அசத்தல்...

தொடர்ந்தும் எழுதுங்க..... :)

டாஸ்மாக் கபாலி சொன்னது…

என் முதல் ரசிகர். நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

வாங்க.. கபாலி அவர்களே...

இரண்டாவது ரசிகரா நான் வந்தாலும், முதல் பின்பற்றுபவன் என்ற பெருமை எனக்குத்தான்

இராகவன் நைஜிரியா சொன்னது…

நண்பரே... இந்த word verification எடுத்துட்டு, கமெண்ட் மாடரேஷன் போடுங்க...

டாஸ்மாக் கபாலி சொன்னது…

நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

பலமான வரவேற்பு !

டாஸ்மாக் கபாலி சொன்னது…

நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.