அன்பு வலைத்தள ரசிகர்களே! எப்டி இருக்கீங்க. நம்ம தளத்துக்கு வரவேற்பதில் மகிழ்சி.எப்போதும் போல நம்ம தளத்துள நக்கல் நையாண்டி என அனைத்தும் இருக்கும். கழுதை அதிவிரைவில் கணைக்கத்தொடங்கும். படிங்க சிரிங்க. இது வெரும் சோதனை தான். இனிமே தான் வேதனயே ஆரம்பம்.,,
அன்புடன்..,
கவிஞர் டாஸ்மாக் கபாலி
7 கருத்துகள்:
superb கபாலி பின்னுறீங்க.... ஆரம்பமே அசத்தல்...
தொடர்ந்தும் எழுதுங்க..... :)
என் முதல் ரசிகர். நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.
வாங்க.. கபாலி அவர்களே...
இரண்டாவது ரசிகரா நான் வந்தாலும், முதல் பின்பற்றுபவன் என்ற பெருமை எனக்குத்தான்
நண்பரே... இந்த word verification எடுத்துட்டு, கமெண்ட் மாடரேஷன் போடுங்க...
நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.
பலமான வரவேற்பு !
நன்றி சார். தொடர்ந்து இணந்திருங்கள்.
கருத்துரையிடுக