இறுதிச் செய்தி: ரஹ்மானுக்கு திரைஉலகிணரால் எடுக்கப்படும் பாராட்டு விழாவில் இளையராஜா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடந்தால் தான் உறுதியாகும்
திங்கள், 23 பிப்ரவரி, 2009
புகைந்த இளையராசா
ரஹ்மானுக்கு விருது வழங்கியது ஆஸ்காருக்குத் தான் பெருமை.இந்த செய்திகேட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே கொண்டாடும் நிலையில் அவரது பழைய குருநாதர் இளையராசா செய்தி கேள்விப்பட்டு உடணடியாக ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கிட்டாராம். ஏற்கனவே சாம்புராணி சட்டியாய் புகைந்து கொண்டிருந்த ராசா இந்த செய்தியைக் கேட்டவுடன் தீமூட்டிய தந்தூரி அடுப்பாய் எரிய ஆரம்பித்து விட்டாராம். இனி இளையராசா திருவல்லிக்கேணி பக்கம் ஒரு லாட்ஜில ரூம் போட்டு விடிய விடிய அழுக வேண்டியது தான். புலவர்களிடையே போட்டி இருக்கலாம், அதுக்காக இப்படி பொங்கக் கூடாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
27 கருத்துகள்:
அட கழுத கழுத கழுத...குட்டிசுவரைத் தவிர வேற எதுவுமே தெரியாதா கழுத...
பிரபா
மதுரவாயல்
எவளவோ சாதனைகள் செய்திருக்கும் இளைய ராஜாவை பற்றி ஜோக்குக்கு கூட சொல்லாதீர்கள் -எழில் மாறன்- பெங்களூர்
ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைக்க கூடாது என "யாகம்" வரை நடத்திய கங்கை அமரன் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
நம்பு முடியவில்லைங்க...
இளையராஜா, நிச்சயமாக அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டருங்க. அவரும் நம்மள மாதிரி சந்தோஷப் பட்டு இருப்பாருங்க..
விளையாட்டுக்கு சொல்லுகின்றீர்கள் என நினைக்கின்றேன்..
கழுதை படத்தை எவன் யூஸ் பண்ணுவான்? அந்த சோ மாறி பய கூட்டம் தான் இந்த பார்ப்பன திலீப் குமாருக்காக இப்படி ஒரு முகாரியை பாடியிருக்கான்.
ஆயிரம் ரகுமான்கள் வந்தாலும் ராஜா ராஜாதான்.
உலக அழகி பட்டமாகட்டும் ஆஸ்கார் ஆகட்டும் எல்லாமே வணிக நோக்கில்தான்.
சரிங்க, ஆஸ்கார் கிடைச்சதால ஏழைக வீட்ல அடுப்பு எரியுமா? இல்ல ராச பக்ஷே குண்டு போடறத நிறுத்திட போறானா?
இந்த விருது மயிறு எல்லாம் நாம வெறுத்து போயிருக்கிற தேசியத்த காப்பாத்ததானே......!
அய்யா சாமிகளா! இளையராசா இசைஞானி என்பதிலோ, அவரின் பாடல்களுக்கு நிகர் அவர்தான் என்பதிலோ எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. கரடுமுரடாய் இருந்த இசைப்பாதையை சீராக்கி சிமிண்டு போட்டவர் ராசா. 100 ரஹ்மான்கள் வந்தாலும் ராசா போட்ட இசைச்சாலையில் தான் பயணம் செய்ய முடியும்.எனக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இது உண்மை அதேபோல் இந்த செய்தியும் உண்மை. அண்ணே ராகவன் அண்ணே நம்புங்கண்ணே., அட சத்தியமா உண்மண்ணே., இங்க பார்ரா.,
ரஹ்மானுக்கும் , இளயராஜாவுக்கும் சிண்டு முடிக்கும் பதிவு .பார்ப்பன தாயுக்கும் ஆரிய தகப்பனுக்கும் பிறந்த டுப்பக்கூர் நாயின் வேலையாக இருக்கலாம்.
ராஜா சந்தோச பட்டிருக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். slumdog படத்திற்க்காக இத்தனை சர்வதேவ விருதுகளை ரஹ்மான் வாங்கிய போது நாடே பாராட்டியது, சக கலைஞன் சர்வேதே விருதை பெற்றால் நேரில் சென்று வாழ்த்தி மகிழ்பவனே உன்மையான கலைஞன். ஆனால் நேரில் போய் பாராட்ட அவருடைய தன்மானம் இடம் கொடுக்காது.
அட போங்கய்யா? ஒரு 11 வயதுப்பயனை கூட்டியாந்து இவன் நல்லா வாசிப்பான் னு சொன்னப்ப அவனுக்கு உற்சாகம் கொடுத்து அவனது திறமையை அங்கீகரித்தது யாருங்க? ஆனா ஒரே ரோஜா சூப்பர் ஹிட் ஆனதும் நான் இளையராஜா பாட்டையே கேட்டதில்லை னு வசனம் பேசியதும் யாருங்க? ஒரு விருது தான் அளவு கோல் னா .. அட போங்கப்பா? ஆஸ்கார் க்கு ஒரு குணா தளபதி நாயகன் இசையெல்லாம் பிடிக்கலைன்னா ராசா ராசாவில்லாம போயிடுவாருங்களா? யாரு கண்டா? பாலா வுக்கு வெள்ளைத்தோல் இருந்தா நிச்சயம் "நான் கடவுள்"கூட ராசாவுக்கு பின்ணனி ஆஸ்கார் வாங்கித்தரலாம்! ம்ஹூம்!
அப்படியே இந்த ஆங்கில வலைப்பதிவர் பதிவும் என் கண்ணுல பட்டுச்சு! பாருங்க!
no one is perfect. he might feel odd. he si a human being. if the same thing happen to ARR in later times u will comment for ARR. this is valkai. ippadi oru pathivu thevaillai. intha kahtaiyum poii. ok?
and defenitly bramins dont allow raja to oscar. ARR was introuduced when maniratham fought with raja. so he must feel odd. raja is best. but rahman also. ungal nenjai thottu sollungal neengal inoruvarai parthu poramai padavillai endu?
see this
http://www.envazhi.com/?p=4253
vennai eppa enga poi un muncha vachchukkuve.ithu poi-na nee solratha eppadi namburathu.
நானறிந்த வரை தேசிய விருது கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்ட படத்திற்கு இசை அமைத்தவருக்கு கொடுப்பதுதான் வழக்கம் (அல்லது விதி) என்று சொல்வார்கள்.
KVM, இளையராஜா (சிந்து பைரவி, சாகர சங்கமம், ருதுரவீனா) பெற்ற விருதுகள் அப்படி அமைந்ததுதான்.
ஏன். இரு ஆண்டுகளுக்கு முன் வித்யாசாகரும் இப்படித்தான் விருது பெற்றார்.
ரோஜா, மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் எந்த விதியில் தரப்பட்டதோ.
சூப்பர் ஹிட் பாடல்களுக்கு என்றல் இளையராஜா எத்தனை முறை வாங்கியிருக்கணும்.
அட கழுத கழுத கழுத...குட்டிசுவரைத் தவிர வேற எதுவுமே தெரியாதா கழுத...எவளவோ சாதனைகள் செய்திருக்கும் இளைய ராஜாவை பற்றி ஜோக்குக்கு கூட சொல்லாதீர்கள்
Mr Kamal Hasan will hand over his ' ULAGA NAYAGAN ' to Mr Rahman on that day.
ராஜாவின் உண்மைமுகம் இதுதான், மண்டைக்குள் சரக்கு இருக்கும் அளவுக்கு தலைக்கனமும் இருக்கு, ரூம் போட்டு அழுதிருப்பார் என்பது ரொம்ப ஓவர், வேணுமென்றால் சொந்த ரூமில் இருந்து அழுது ,புகைஞ்சு இருப்பார்.
அடக் கடுவுளே கடுவுளே
இது ஒரு இத்துப்போன பதிவுன்னு தெரியாம செல்லா மாரி ஆளுங்கள்ளாம் வந்து ஓசை கொடுக்கறதப் பாத்தா
ராஜா தலமைல தான் ரக்மானுக்கு பாராட்டுவிழாவே நடக்கப்போவுது.
http://thatstamil.oneindia.in/movies/specials/2009/02/24-ilayaraja-to-participate-ar-rahman-felicitation.html
இளையராஜா ஓர் அற்புதமான இசை அமைப்பாளர் தான் ,அதில் மாற்று கருத்து இல்லை .அதே அளவு மண்டைகனம் பிடித்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாதது ,அவரது மண்டைகனம் தான் ரஹ்மான் போன்ற இசை கலைஞர்கள் வெளி வர உதவியது.ரஹ்மானின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு இளையராஜா தன் பாவத்தை கழுவி கொள்ளட்டும்.
சொன்னான்யா, சரியா சொன்னான் குசும்பன். இந்த ஒரு ஆஸ்கார் விருத வைச்சு அவன் அவன் கிளம்பிருவான்யா பதிவெழுதன்னு தெளிவாச் சொன்னான்.
அது எப்டிங்க என்னமோ நீங்க தான் ராசா ரூம் உள்ளாறப் போயி கதவச் சாத்துனதப் பார்த்தது மாதிரிப் பதிவெழுதியிருக்கீங்க?
தேவையே இல்லாம இப்டியெல்லாம் எழுதி யாரச் சொறியிறீங்க நீங்க? சொறியனும்னா உன்னைய சொறிஞ்சுக்க. இப்டி தேவையில்லாம் ஒரு மேதைய வைச்சு அடுத்தவன சொறியாத .
டாஸ்மார்க் கபாலி ! ஏன்யா உனக்கிந்த சின்ண்டு முடியிற வேல? என்னொருத்தன் கங்கை அமரன் யாகம் வளர்த்த ரீல் விடுறான்.
ராசா என்னைக்கும் ராசா தாண்டா. அவரோட இசைப்பள்ளியில படிக்கிற என்னும் நூறு பசங்கள் ஆஸ்கார் வாங்குவாங்க. அவர் காடு வெட்டி போட்ட ரோட்டில யார் வேணாலும் வேகமா பயணம் செய்ய முடியும்.
தமிழிசைக்கான தனித்துவத்த சிதைக்காத ராசாவுக்கு முன்னால அமெரிக்கனோட ஆஸ்கார் ஒரு பெரிய விசயமில்ல.
உங்க சொந்த நகைய மீட்டர் வட்டிக்கு அடகு வச்சி தான் இந்த ஆஸ்கார் கிடைச்சிருக்கு என்னு சொன்ன உங்களுக்கு புரியாது. ஏத்துக்க மாட்டீங்க. சொந்த நகை என்கிறது உங்களுக்கான தனித்துவமான இசை.
ஜஸ்வர்யா ராய் அழகு ராணி ஆன பின்னாடி எத்தனை பில்லியன் டொலர் அழகு சாதன பொருட்கள் இந்தியாவில் விற்பனையாச்சு என்னு புரியாது. உங்க நாட்டு பொருட்கள் எவ்வளவு அங்க விற்பனயாச்சு என்னு புரியாது. இந்த ஆஸ்கார் எதற்காக? ஏன்? எப்படி? யாரால்? இதுக்கும் எமக்கும் என்ன சம்மந்தம்? குழந்தைங்க கண்ணில கொதி வெண்ணய ஊத்தி குருடாக்கி பிச்சை எடுக்கும் பிழைப்புக்கும் அமெரிக்காவுக்கும் ஜெய்கே பாடலிற்கும் என்ன சம்மந்தம்? எங்க சமூக சாக்கடையில அவங்களுக்கு தங்க மீன் பிடிக்க தெரியும். உங்களுக்கு நோகாம நொங்கு திங்க தெரியும்.
இது உண்மையா கூட இருக்கலாம். ஏன்னா ஆச்காருக்கு போற முன்ணாடி இளையராஜா கிட்ட ஆசிர்வாதம் வாங்க எவ்வலவோ டிரை பண்ணியும் ராஜா மறுத்து விட்டார் என்பது யாரும் அறிந்த செய்தி. அதுமட்டுமில்லாம தோழருடைய தலைப்பை பாருங்க 25 நிதர்சனம் 75 விமர்சணம் . அப்படின்னா கொஞ்சம் உண்மையும், நிறைய கற்பணையும் அப்படின்னு நினைக்கிறேன். இதனால் இதை நாம் சீரியஸா திங் பண்ணாம சிரிச்சி விட்டுறுலாமே!
இது உண்மையா கூட இருக்கலாம். ஏன்னா ஆச்காருக்கு போற முன்ணாடி இளையராஜா கிட்ட ஆசிர்வாதம் வாங்க எவ்வலவோ டிரை பண்ணியும் ராஜா மறுத்து விட்டார் என்பது யாரும் அறிந்த செய்தி. அதுமட்டுமில்லாம தோழருடைய தலைப்பை பாருங்க 25 நிதர்சனம் 75 விமர்சணம் . அப்படின்னா கொஞ்சம் உண்மையும், நிறைய கற்பணையும் அப்படின்னு நினைக்கிறேன். இதனால் இதை நாம் சீரியஸா திங் பண்ணாம சிரிச்சி விட்டுறுலாமே!
திரு பாடு பரதேசி அவர்கலுக்கு
நீ எல்லாம் ஒரு மனுசன் தூ நாயே.
ஆஸ்கார் எப்படி கொடுக்கிறார்கள் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டார் . நான் தற்போது வெப் துனியாவில் படித்ததை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
இந்தியாவைப் பற்றி இந்தியாவில் தயாரான படம் என்றாலும் ஸ்லம்டாக் மில்லியனர் இங்கிலாந்து படம் என்பதை நினைவில் கொள்க. அதனாலேயே இந்தப் படம் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பிரிவில் மட்டுமே இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயாரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயாரிப்பாகவோ, அமெரிக்க தயாரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.
இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை ஆஸ்கர் விருதை வைத்து எடைபோட வேண்டிய அவசியம் இல்லை. உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் படங்களை தயாரிக்கின்றன. அதில் இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். இதன் பொருள் ஆஸ்கர் விருது துச்சமானது என்பதல்ல. அதுவே இறுதியானது அல்ல என்பதுதான்.
எழில் மாறன்- பெங்களூர்
ஆஸ்கார் எப்படி கொடுக்கிறார்கள் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டார் .இந்திய தரத்தில் வைத்து பார்க்கும்போது இளைய ராஜா எத்தனையோ ஆஸ்கார் வாங்கிஇருப்பர் .
நான் தற்போது வெப் துனியாவில் படித்ததை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
இந்தியாவைப் பற்றி இந்தியாவில் தயாரான படம் என்றாலும் ஸ்லம்டாக் மில்லியனர் இங்கிலாந்து படம் என்பதை நினைவில் கொள்க. அதனாலேயே இந்தப் படம் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பிரிவில் மட்டுமே இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயாரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயாரிப்பாகவோ, அமெரிக்க தயாரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.
இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை ஆஸ்கர் விருதை வைத்து எடைபோட வேண்டிய அவசியம் இல்லை. உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் படங்களை தயாரிக்கின்றன. அதில் இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். இதன் பொருள் ஆஸ்கர் விருது துச்சமானது என்பதல்ல. அதுவே இறுதியானது அல்ல என்பதுதான்.
எழில் மாறன்- பெங்களூர்
அடே கலுத, உன் முதுகில பூனுல் புரண்டோடுதோன்னு டவுட் எனக்கு இருக்கு. தைரியமிருந்தால் சொல்.
கருத்துரையிடுக