சனி, 6 ஜூன், 2009

பால் குடிக்க ஆசை வந்தா?

இந்த சினிமா உலகம் ஏன் தான் இவ்ளோ கேவலமா இருக்கோன்னு தெரியல. அதிலும் குறிப்பாக தமிழ்சினிமா உலகம் படுகேவலம். மாட்டிக்கொண்டவர் ஒரு கன்னட பிரசாத் தான். ஆனால் மாட்டாத எத்த்னையோ பிரசாத்துக்கள் இன்னும் தங்கள் தொழிலை மிகச்சிறப்பாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பகலிலே சூட்டிங் போகும் நடிகைகள் இரவானதும் டேட்டிங் என்ற சொல்லோடு நாகரீகமாக ஏதாவது ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று மூக்குமுட்ட தண்ணியடித்து விட்டு ஏற்கனவே தங்கள் மாமாக்கள் புக் செய்து வைத்துள்ள அப்பாயின்மெண்டுக்களை கவணிக்கப் போய்விடுவார்கள். இது அனைவருக்கும் ஏன் விபசார ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்குக் கூடத் தெரிந்தது தான். 

வறுமையின் காரணமாக(வும்) சாதரண் டுபாகூர் லாட்ஜ்களில் விபசாரம் செய்பவர்களை ரெய்டு என்று பிடித்துவந்து பின்பக்கமாக இவர்கள் நின்று கொண்டு கம்பீரமாக பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கும் காவல்துறையினர் இது போன்ற நடிகைகளை கையும் ஆளுமாகப் பிடித்தாலும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த செய்தி அடுத்த நாள் எந்தப் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளிலும் வராது. அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் வெயிட்டர்கள் அல்லது ரூம் பாய்கள் மூலமாக மட்டுமே இது அம்பலத்திற்கு வரும். அப்படியே வந்தாலும் அது நான் இல்லை இது என் புகழுக்கு கல‌ங்கம் விளைவிக்க சிலரின் சதி என்றும் கூலாக பேட்டி கொடுத்துவிட்டு அடுத்த அப்பாயின்மெண்ட்டை கவனிக்கப் போய்விடுவார்கள். 

அது பற்றிய வெட்கமோ கவலையோ அவர்களுக்கு வருவது இல்லை. காரணம் அவர்களுக்கு முதலிலே கொடுக்கும் மேக்கப் டெஸ்ட் பயிற்சி, கூச்சக் களிப்பு பூஜை ஆகியவற்றிலே அவர்கள் முழுமையடைந்து விடுகிறார்கள். அதிலும் சில நடிகைகளுக்கு அவர்களின் அண்ணன், தம்பி, அப்பா ஏன் தாய்குலங்களே அப்பாயின்மெண்டுகளை அதாவது கால்'சீட்டுகளை கவனிக்கிறார்கள் எனபது தான் உட்சபட்ட கேவலம். இதிலே பரிதாபத்திற்கு உரியவர்கள் துணை நடிகைகள் தான். எப்படியும் ஆடப்போனால் 100,200 க்கு மேல் கிடைக்காது. எனவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி இந்தத் தொழில். ஆனால் நடிகைகளுக்கு என்ன கேடு என்று தெரியவில்லை. லட்சலட்சமாக வாங்கிக்குவிக்கும் அவர்களும் இதே தொழிலைத்தான் செய்கிறார்கள். 

சில நல்ல நடிகைகளின் அம்மாக்கள் தூண்டுதல் பேரிலேயே அவர்கள் தள்ளப்படுகிறார்கள் . இப்போது அந்த தொழிலிலே புதிதாக அறிமுகமாகியிருப்பவர்கள் யார் தெரியுமா? பீல்டில் செல்லமாக ரிச்கேர்ள்ஸ் என அழைக்கப்படுபவர்கள் தான். யார் இந்த ரிச் கேர்ள்ஸ் என்றால் கதாநாயகியோடு அவர்களின் தோழிகளாக ஒன்னுமே பேசாமல் கூடவே வருவார்களே! அவர்கள் தான். அவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 500 ரூபாய். சூட்டிங் இருக்கும் போது அந்த காசை வாங்கி ஸ்பென்ஸர், சிட்டி சென்டர் என வலம் வருவார்கள். விதவிதமான உடையணிவார்கள். அவர்களில் பெயரில் தான் ரிச் இருக்கிறதே தவிர அவர்களில் யாருமே பணக்காரர்கள் இல்லை. அவர்களும் சூட்டிங்க் போய் சம்பாதித்த அந்தக் காசு ஒரு நாளுக்குக் கூட வராது. 

சூட்டிங் இல்லாத நாட்களில் அவர்கள் கை அரிக்க ஆரம்பித்துவிடும். அவர்களும் வந்துவிடுவார்கள் தொழிலுக்கும். நாம் எல்லோரையும் குறிப்பிடவில்லை. நல்ல பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதெல்லாம் தெரிந்த மேட்டர் தானே! என்ன புதுசு என்பவர்களுக்கு சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உலவும் செய்திதான் நம்ம மிர்ச்சி எப் எம் மாதிரி செம ஹாட் மச்சி. அது என்னன்னா

ஏற்கனவே சிம்பு என்னும் கலாச்சார கேடனால் கரும்புச்சாரு மிசினில் பிழிந்த சக்கைபோல துப்பப் பட்ட நயன்தாரா ( நம்ம கஞ்சா கருப்பு பாசையில் சொன்னா நயந்ராக்கா)தமிழ்சினிமாவையே வெறுத்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார். அங்கு சென்று நிறைய தெலுங்கு படங்களில் நடித்த போது அங்கே நாகர்ஜூனாவுடன் இழைய ஆரம்பித்தார். பிறகு சிம்புவை வெறுப்பேத்துவதற்காக மீண்டும் சென்னை வந்து தமிழ்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையறிந்த சிம்பு மீண்டும் பொறி தயார் செய்து மசால் வடையெல்லாம் வைத்துப்பார்த்தான். ஆனால் நயந்ரா சிக்கவில்லை. பிறகு பில்லாவில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் நயந்ரா. வில்லுவிலும் ஓரளவிற்கு தாராளமனம் காட்டினார். வில்லுவிலே நயந்தாராவை ரெகமெண்ட் செய்து கதா நாயகி ஆக்கியதே பிரபுதேவா தான் என்று அப்போதே ஒரு டாக் இருந்தது. 

முதலிலே நட்பு என்றார்கள்,அது போக போக இணைந்த சாரைகளாக மாறி ஒரே ஓட்டலில் ஒரே அறையில் தங்க ஆரம்பித்தார்கள். இப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபுதேவ ஏற்கனவே நக்மாவுடன் சேர்ந்து வாழ்வதாக செய்தி வந்த‌து. இப்போது நயந்தாரா. இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் எனக்கு சத்யராஜ் படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. 

"டேய் நம‌க்கெல்லாம் பால் குடிக்கனும்னு ஆசை வந்தா ஹோட்டலுக்கு போனமா, ஒரு கிளாஸ் பால குடிச்சமான்னு வந்திரனும், அதுக்காக ஒரு மாடயே வெலக்கி வாங்க முடியுமா" என் கேரக்டரையே புரிஞ்சிக்க மட்டுறியே!

8 கருத்துகள்:

வித்தியார்த்தன் சொன்னது…

யோவ் கபாலி! நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சி ஓடியாந்தா இப்படி காலவாரிட்டியேயா! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ., என் கற்பனையெல்லாம் வீனா போச்சி. ஓகே பரவாயில்ல , நயன்தாரா படத்தப் பாத்து ஆறுதல் பட்டுக்குறேன். தேன் எடுத்தவன் புறங்கைய நக்காம இருப்பானா?

சித்து சொன்னது…

தலைவா உங்க ஆதங்கம் புரியுது, ஆனா எந்த நடிகையாவது படுக்க வரலைனா எவன் படம் புக் பண்ணுவான்?? அரசியவியாதி கூப்பிட்டு வரலைனா சும்மா விடுவானா?? அதையும் நாம யோசிக்கணும். புள்ள செத்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளே இது தேவையா?? ஒரு வேலை அந்த துக்கத்தை மறக்க தான் இந்த உறவோ??

ranjan சொன்னது…

என்னா மாமா இப்படி கவுத்திட்டிங்க...நான் ஏதே ஆஜால் குஜால்ன்னு வந்தா இப்படியாயிருக்கு....ம்ம் சரி அடுத்த பதிவிலயாவது..நாங்க எதிர்பாக்கிரமாதிரி போடுங்க

பெயரில்லா சொன்னது…

then edutha ivan nakara idam vera . atha purinjukunga mudalla.

பெயரில்லா சொன்னது…

naanum etho babba kathai enduddu vantha...

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

எம்.ஜி.யார் விஜய் பதிவு எங்க தல இருக்கு

என் பக்கம் சொன்னது…

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

ஜகதீஸ்வரன் சொன்னது…

///யோவ் கபாலி! நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சி ஓடியாந்தா இப்படி காலவாரிட்டியேயா!///

i am also say this command once again...