ஞாயிறு, 7 ஜூன், 2009

நெகடிவ் "ஒளிந்துள்ள நட்சத்திரம் யார்?"

இந்தப் படத்தில் இருப்பவர் ஒரு முன்னால் பிரபல நடிகை. ஒரு காலத்தில் கோலிவுட்டையே கலக்கி எடுத்தவர்.1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் கதா நாயகியாக தமிழுக்கு அறிமுகமானார். அன்றைய தினத்தில் இவரது கவர்ச்சிக்கு என்றே இளைஞர் பட்டாளம் அலைந்து திரிந்தது. இவர் நடித்த படங்கள் எல்லாமே பிரம்மாண்ட படங்கள் தான்.இயக்குனர்களும் கதா நாயகர்களும் பிரம்மாண்டமானவர்கள் தான்.இவரது பிறந்த தினம் டிசம்பர் 25ம் தேதி. இவரது தந்தையும் தாயும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தக் குறிப்புகளை வைத்து படத்தில் இருக்கும் அந்த நட்சத்திரம் யார் என கண்டுபிடியுங்கள். சரியாக விடையளிப்பவர்களுக்கு ஒரு சபாஷ். விடை பின்னர் வெளியிடப்படும்.
தமிழ் ரசிகர்கள் தமிழ்ரசிகர்கள் தான். எத்தனை வருசமானாலும் கரெக்டா ஞாபகம் வச்சி அடிச்சிட்டாங்க பாருங்க. படத்தில் இருக்கும் நடிகை நக்மா. சரியான விடையளித்த அப்பாவித் தமிழன், கடைக்குட்டி மற்றும் இரண்டு அனானிகளுக்கும் நன்றி. நம்ம ராகவன் அண்ணே குவாட்டர போட்டதாலே அவரால கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார். விடையளித்த அனைவருக்கும் பாராட்டுகள்.

6 கருத்துகள்:

இராகவன் நைஜிரியா சொன்னது…

சத்தியமா தெரியலீங்க...

சினிமா பற்றிய பொது அறிவு ரொம்ப கம்மிங்க...

சும்மா ஒரு குவாட்டரை உட்டுகிட்டுப் பார்த்தா, மானிடரே தெரியலை நைனா...

நீயே சொல்லுபுடு

பெயரில்லா சொன்னது…

nagamaa

http://img14.imageshack.us/img14/887/90096984.png

அப்பாவி தமிழன் சொன்னது…

nagmaa

பெயரில்லா சொன்னது…

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

பெயரில்லா சொன்னது…

nakk nakk nakmaaa

கடைக்குட்டி சொன்னது…

நக்மா தல..

நீங்க (முன்னாள்)நக்மா ரசிகர் மன்ற தலைவரோ ??

தேடிப் புடிச்சு போட்டு இருக்கீங்க..