சனி, 20 ஜூன், 2009

கண்டுபிடி கண்டுபிடி**சினிமா புதிர்

புதிர் 1
இடமிருந்து வலம்:

1)கலைஞரின் படம் அவரது குடும்பத்தையும் குறிக்கும் (7)

4)மணிரத்னம் எடுத்த வெற்றிப்படத்தைக் கிள்ளாதே(8)

6)மோகன்,பூர்ணிமா ஜெயராம் நடித்த படம்,கடற்கரையில் கிடக்கும் (7)

மேலிருந்து கீழ்:

2)கன்னடத்துப் பைங்கிளி இன்று பழய கிளி(5)

3)விஜய டி.ஆர் சரிதா ஜோடி போட்டபடம், அடங்கொப்ப மவனே (9)

வலமிருந்து இடம்:

5)மோகனின் மன்மத லீலை படம்,வாழ்க்கையின் விளையாட்டு(2)

விடைகளை எண் வாரியாக பின்னூட்டத்தில் இடவும்.இந்தப் பகுதி குறித்த உங்கள் கருத்துகளையும் சொல்லவும். இது வெறும் சோதனை முயற்சிதான். இது உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இந்தப் பகுதி விரிவுபடுத்தப்படும்.சரியான விடையளிப்பவருக்கு வாழ்த்துக்கள்.

புதிர் 2:
கட்டங்களை நிரப்புங்கள். அதிலே கலர் நிரப்பியுள்ள கட்டங்களில் இருந்து ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து ஒன்று சேர்த்தால் அந்தக் காலத்தில் மெகா ஹிட்டாகிய ஒரு திகில்படத்தின் பெயர் கிடைக்கும்.

அந்த திகில்படத்தின் பெயர் என்ன?

1)புரட்சித் தலைவர் சிம்லாவில் புதியவானம் பாடிய படம் (4) 2)மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன பாடலின் படம் (10)

3)ஜெமினிகணேசன் மன்னவனே அழழாமா? பாடல் இடம்பெற்ற திரைப்படம்(5)

4)பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலின் படம்(6)

5)உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது பாடலின் படம்(4)

6) சிவாஜியின் நதி எங்கே போகிறது கடலைத் தேடி பாடலின் படம்(8)

விடைகளை எண் வாரியாக பின்னூட்டத்தில் இடவும்.இந்தப் பகுதி குறித்த உங்கள் கருத்துகளையும் சொல்லவும். இது வெறும் சோதனை முயற்சிதான். இது உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இந்தப் பகுதி விரிவுபடுத்தப்படும்.சரியான விடையளிப்பவருக்கு வாழ்த்துக்கள்.

அறிவிப்பு: ரசிகர்களின் பிரம்மாண்ட ஆதரவைப் பெற்றுவிட்ட கண்டுபிடி கண்டுபிடி இத்தோடு ஊத்தி மூடப்படுகிறது.

பாதி விடையாய் இருந்தாலும் சரியான விடையளித்த அந்த ஒரு உடன்பிறப்புக்கு மனமார்ந்த நன்றி

2 கருத்துகள்:

Siva சொன்னது…

pudhir no: 2

Answer should be " adhe kankal" Right???

Ravindar சொன்னது…

Google Adsense For Bloggers Visit Here

http://www.ennainambalam.blogspot.com