ஞாயிறு, 14 ஜூன், 2009

நெகடிவ் "படத்தில் இருக்கும் நடிகை யார்?"

படத்தில் இருக்கும் நடிகையைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அவ்வளவு பிரபலமான நடிகை. இவரது பட போஸ்டர்கள் சென்னை மாநகரில் ஒட்டப்படாத இடங்களே இல்லை. பெரிசுகள் முதல் சிறுசுகள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு சிறந்த குடும்பப் பட‌ நடிகை இவர். இவர் நடித்த படங்களுக்குச் சென்றால் கொடுத்த காசுக்குத் திருப்தி என அனைவருக்கும் மன நிறைவை அள்ளிவழங்கக் கூடிய இவர், கொஞ்ச நாளைக்கு முன்னர் சமூக சேவையில் ஈடுபட்டதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

என்ன கொடுமை இது? சமூக சேவைக்குப் பரிசு சிறைச்சாலையா எனக் கேட்ட நீதி மன்றம் இவருக்கு வெறும் 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவர் தற்சமயம் சினிமா துறையை விட்டு விலகி பொதுச் சேவைகளில் இறங்கிவிட்டாலும் இவர் நடித்த படங்கள் இன்னமும் தமிழகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் இவரது பெயர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

இவரது படங்கள் ஒட்டப்படாத திருவல்லிக்கேணி மேன்சன்களே இல்லை. இவர் படங்கள் ஓடாத தியேட்டர்களே இல்லை(சில தியேட்டர்களைத் தவிர). இவரது படங்கள் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்றால் காட்சி துவங்கும் நேரம் வரை திரையரங்க வாசல் காத்தாடும். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தவுடன் எங்கிருந்து தான் அத்தனைக் கூட்டம் வருமோ தெரியாது.தேன்கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல கூட்டம் குமுறிவிடும்.அரங்கு அரை மணி நேரத்தில் நிறைந்துவிடும்.இவரது படங்களில் கதையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.இவரது படங்களில் கதா நாயகனுக்கு முக்கியத்துவமே இருக்காது. விஜயசாந்தி படம்போல அதிரடி ஆக்ஸன் காட்சிகளில் கதாநாயகிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவரது படங்களில் ஒன்றிரண்டு பாடல்கள் இருக்கும்.

அதிகபட்சமாக இடைவேளைக்குப் பிறகு பாதி தியேட்டர் காலியாகிவிடும். ஒரு சிலர் மட்டும் கடைசிவரை ஏதாவது வருமா என காத்திருந்து பார்த்துவிட்டு வருவார்கள். இவரது படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். இவரது படங்கள் எல்லாத் திரையரங்குகளிலும் ஓடினாலும் குறிப்பாக இதற்கென்றே சில விசேச தியேட்டர்கள் இருக்கின்றன. இந்த குறிப்புகளை வைத்து மேற்கண்ட படத்தில் ஒளிந்திருக்கும் அந்த நட்சத்திரம் யார் என்று கண்டுபிடுயுங்கள் பார்க்கலாம். சரியான விடையளிப்பவருக்கு பாராட்டுக்கள்

சரியான விடை : ரேஷ்மா
வாழ்த்துக்கள் அனானி மற்றும் ரோஸ்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

புவனேஸ்வரி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தெரியல சாமி,
ஆமாம்,Thats tamil பக்கத்தில் என்னே ஆளையே காணோம்?
"டாஸ்மாக் கபாலி " என்று பேரிலும் எழுத்திலும் கிச்சு கிச்சு மூட்டுவீர்களே!

பெயரில்லா சொன்னது…

Reshma

Rose சொன்னது…

Reshma

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//கக்கு - மாணிக்கம் கூறியது...
தெரியல சாமி,
ஆமாம்,Thats tamil பக்கத்தில் என்னே ஆளையே காணோம்?
"டாஸ்மாக் கபாலி " என்று பேரிலும் எழுத்திலும் கிச்சு கிச்சு மூட்டுவீர்களே!//

வருகைக்கு நன்றி.தட்ஸ் தமிழில் வருவது நான் அல்ல சார்.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்