சனி, 27 ஜூன், 2009

மலரும் பதிவுகள்:பொங்கி எழுந்த இராமநாராயணன்

மலர்ந்த தேதி:பிப்ரவரி 22 2009
வீட்டில் வேலைவெட்டி இல்லாமல்
சும்மா படுத்துக்கெடக்கும் ராமநாராயணன் ஒரு சமோசா
,டீ க்கு ஆசைப்பட்டு 22/02/2009 ஞாயிறன்று உண்மையிலேயே பிசியாக உள்ள இயக்குணர்கள் பொழப்பையும் கெடுக்க ஏற்பாடு செய்திருக்கும் கூட்டம் திருட்டு VCD (DVDஇல்லை) ஒழிப்புக்கூட்டம். ஏனென்றால் படங்கள் தோல்வியடைய காரணம் திருட்டு விசிடி தான் என்று அடித்துச் சொல்கிறார் இராமநாராயணன் . நம்ம பேரரசு போன்ற மசாலா புலிகள் எல்லாம் இதிலே கலந்து கொண்டு திருட்டு VCD ஐ ஒழிக்கப்போகிறார்களாம். முன்பு 50 ரூபாய் வரை விற்ற ஒரு திருட்டு DVD மொக்கை படங்களின் வருகையால் இப்போது வெரும்15 ரூபாய் என்ற கணக்கில் ஓடிக்கிட்டு இருக்கு., இதுக்கே ஏட்டய்யா முதல் பேட்ரோல் DSP வரை கப்பங்கட்டுறோம். இந்த லட்சணத்துல இவிங்க ஒழுங்கா படமெடுக்க துப்பில்லாமல் எங்க யாவாரத்தகெடுத்துட்டு எங்கள கொற சொல்ல வந்துட்டாங்கே.,இராமநாராயணனுக்கு பொழுது போகலண்னா இங்க வந்து எங்களோட சேர்ந்து எங்க யாவாரத்த பாக்காட்டும்., ஒரு DVD க்கு 2 ரூவா வீதம் கமிஷனாக தர்ரோம் என வெடித்துச்சிதறினார் கடற்கரை சந்தி பர்மா பஜார் திருட்டு DVD விற்பணர் ஒருவர்.அதுமட்டுமின்றி இதுல என்ன காமெடின்னா பூக்கட போலிஸ் பூத்துல ஒர்க் பண்ணுற எல்லா காவலர்களும் தெணம் வந்து நம்மகிட்டதான் படம் வாங்கிகினு போறாங்க. புதுப்படம் வர லேட்டாயிட்டா, நீங்கெல்லாம் என்னய்யா யாவரம் பாக்குறீயன்னு சென்னை தமிழில் வையிறாக., அதிலும் அங்கு முக்கிய பொருப்பில் உள்ள ஒரு அதிகாரி தினம் தினம் ஆளனுப்பி விதவிதமான ஊதா கலர் படங்களா கேட்டு உசுற வாங்குறார் என்று மேலும் பொங்கித் தீர்த்தார். கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடிச்சாம்.,

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

/தமிழர்ஸ் ஆகிய தளங்களில் ஏதோ கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது அல்லது வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளது போலத் தெரிகிறது. /

அன்பு நண்பரே தமிழர்ஸில் கோளாரு இல்லை நாங்கள் எங்கள் தளத்தினை மேலும் புதிய பல விஷியங்களுடன் புதுப்பித்திலை செய்து கொண்டு இருக்கிறோம்..

வைரஸ் எல்லாம் சத்தியமாக இல்லை, இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம்..அது ஒரு வித மிரட்ச்சியை ஏற்ப்படுத்தும்

இன்னும் சில திணங்களில் புதன் கிழமைக்குள் புத்தம் புது பொழிவுடன் வந்து விடும்.. உங்களது சிரமத்திற்க்கு மன்னித்துவிடுங்கள்

கட்டபொம்மன் சொன்னது…

}}இதுல என்ன காமெடின்னா பூக்கட போலிஸ் பூத்துல ஒர்க் பண்ணுற எல்லா காவலர்களும் தெணம் வந்து நம்மகிட்டதான் படம் வாங்கிகினு போறாங்க. புதுப்படம் வர லேட்டாயிட்டா, நீங்கெல்லாம் என்னய்யா யாவரம் பாக்குறீயன்னு சென்னை தமிழில் வையிறாக.,}}

நக்கலு ? நம்ம பக்கமும் வந்துட்டு போ ராசா

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com

கழுதயின் காதலன் சொன்னது…

அட மத்த போலீஸ் மாதிரி எங்க ஊரு போலீஸ் இல்லைங்க.

எங்க ஊருல ஒரு திருட்டு VCD கடைல ஒரு போலீஸ் ஏட்டய்யா PARTNER-அ இருகார்.

Ravindar சொன்னது…

Google Adsense For Website owners @ Bloggers visit here

www.ennainambalam.blogspot.com

வீணாபோனவன் சொன்னது…

இன்னா...சத்ததேயே காணோ?..

ஜகதீஸ்வரன் சொன்னது…

nice and Fire...

வானம்பாடிகள் சொன்னது…

அசத்தல். தினமும் வருவேன்.

பெயரில்லா சொன்னது…

hello... hapi blogging... have a nice day! just visiting here....

பெயரில்லா சொன்னது…

hi.. just dropping by here... have a nice day! http://kantahanan.blogspot.com/

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

JanuskieZ சொன்னது…

Hi... Looking ways to market your blog? try this: http://bit.ly/instantvisitors

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Ramesh Ramar சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News