
Karthikeyan G கூறியது...
arnold schwarzenegger?
கார்த்தி! வன்மையாகக் கண்டிக்கிறேன் உங்களை, எங்கள் தலைவரை யாரோ அர்னால்டோடு ஒப்பிட்டு கேவலப்படுத்தியதற்காக.
Bala கூறியது...
rithish
கரெக்ட் பாலா, நீங்க வீரத்தளபதியின் ரசிகரா?
குமரன் கூறியது...
விஜயகாந்தா??????
குமரன்! உங்களுக்கு சென்ட்ரல் நாலேட்ஜ் ரொம்ப கம்மி.
வீணாபோனவன் கூறியது...
J.K.Rithish?
உங்க வலைப்பதிவின் பெயரே அவரைத்தான் குறிப்பிடுகிறது. அப்பறம் ஏன் தனியா அவர பேர கஷ்டப்பட்டு டைப்செஞ்சிய?
இராகவன் நைஜிரியா கூறியது...
கபாலி பதில்கள் எப்போது இருந்து ஆரம்பிக்கும்?
தேதி ... தேதி ... ப்ளீஸ்... ஒரு கமிட்மெண்ட் வேணுமில்ல?
//இங்க நிறைய கேள்வி ரெடி பண்ணனும்... அப்புறம் தான் கேட்கணும்.//
அண்ணே! என்ன வம்புல மாட்டி உட முடிவுபண்ணிட்டியலா? சும்மா 1 இல்லாட்டி 2 மட்டும் கேளுங்க. உக்காந்து யோசிப்பியலோ. அதெல்லாம் சரி என்னாச்சி உங்க நைஜிரியா பதிவர் மா நாடு? அந்த நிகழ்ச்சி போட்டோ போடுவீங்கன்னு எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்
வினோத்குமார் கூறியது...
engal thanga thalapathy
J.K. Ritheesh ..
Varungala Americal athibar vazhga
வருங்கால அமெரிக்க அதிபர் வாழ்க. அருமை
senthil கூறியது...
அவனேதான்.... ஜே கே ரித்திஷ், முதல்ல கோலிவுட் இப்போ பாலிவுட் (டெல்லி- மும்பை பக்கத்துலதானே இருக்கு), அப்புறமா ஹாலிவுட் (ஒருவேளை வெளியுறவுத்துறை அமைச்சரயிட்டா).. பிறகு வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க...
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம். 100 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் வாங்கிக்கொண்டு கானல் நீர் பார்க்க வந்தாயா, அல்லது 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டாயா? திமுகவா, இராமநாதபுரத்தொகுதியா? என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு செந்தில் சார்
ஜெட்லி கூறியது...
எங்கள் அண்ணன்,
தமிழகத்தின் ஒபாமா,
வாழும் வள்ளல்.
ரித்திஷ் அவர்கள்.
அருமை அருமை! தமிழக ஒபாமா அருமை. வாழும் பாரி என்று போஸ்டர் அடிக்கிறார்கள் அவர்கள் ரசிகர்கள்.(அதை எழுதிக்கொடுப்பதே அவர்தான்)
11 கருத்துகள்:
arnold schwarzenegger?
rithish
விஜயகாந்தா??????
J.K.Rithish?
-Veenaponavan
கபாலி பதில்கள் எப்போது இருந்து ஆரம்பிக்கும்?
தேதி ... தேதி ... ப்ளீஸ்... ஒரு கமிட்மெண்ட் வேணுமில்ல?
இங்க நிறைய கேள்வி ரெடி பண்ணனும்... அப்புறம் தான் கேட்கணும்.
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
engal thanga thalapathy
J.K. Ritheesh ..
Varungala Americal athibar vazhga
அவனேதான்.... ஜே கே ரித்திஷ், முதல்ல கோலிவுட் இப்போ பாலிவுட் (டெல்லி- மும்பை பக்கத்துலதானே இருக்கு), அப்புறமா ஹாலிவுட் (ஒருவேளை வெளியுறவுத்துறை அமைச்சரயிட்டா).. பிறகு வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க...
எங்கள் அண்ணன்,
தமிழகத்தின் ஒபாமா,
வாழும் வள்ளல்.
ரித்திஷ் அவர்கள்.
jk ritesh
கருத்துரையிடுக