செவ்வாய், 2 ஜூன், 2009

ஏமாற்றிவிட்டதே ஏர்‍ பிரான்ஸ்

உலகத்தின் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட AF 447 ரக ஏர்பஸ் விமானம் 228 பயணிகளுடன் மேலோகத்திற்கு பயணித்துவிட்டது. பிரேசிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு பாரிஸை அடைய வேண்டிய ஏர்பஸ் அட்லாண்டிக் கடலிலின் மேற்பரப்பில் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. 

மிக மோசமான வானிலை காரணமாகவே மின்னல் தாக்கியதால் அதன் உயர் தொழில் நுட்ப பாகங்கள் சேதமாகி பயணிகளையும் சிதைத்து விட்டது. வழக்கமாக அது பயணிக்கும் பாதை மிகவும் மோசமானது தான் என்றும் மேலும் நேற்றய தினம் அதைவிட மிக மோசமான வானிலையே காணப்பட்டது என்றும் ஒருவேளை அதன் காரணமாக கூட அது வெடித்து ருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

பிரேசிலில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்றும் விபத்துக்குள்ளானபோது அந்த விமானம் 35,000 அடி உயரத்தில் மணிக்கு 760 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் செயற்கைக் கோள்கள் மூலமும் விமான பாகங்களைத் தேடும் பணி நடக்கிறது. கருப்புப் பெட்டியைத் தேடும் பணியும் மும்முரமாக்கப் பட்டுள்ளது. தன் சொந்தங்களைப் பார்க்க அல்லது சுற்றுலா மகிழ்சியிலே மிதந்திருந்தவர்கள் அட்லாண்டிக் பிரதேசத்தில் மிதப்பார்கள் என்று அவர்கள் கூட நினைத்திருக்காத நிலையில் நடந்துவிட்ட இந்தத் துயரச்சம்பவம் குறித்து அறிய பாரீஸ் மற்றும் பிரேசிலின் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளின் உறவினர்கள் சோகத்தோடு குவிந்துள்ளார்கள். இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு நாமும் இரங்கல் தெரிவிப்போம்.

4 கருத்துகள்:

Suresh சொன்னது…

அய்யோ சாமி நானும் ஒரு முறை ஆர் பிரான்ஸில் பறந்து இருக்கேன்..

கஷ்டமா தான் இருக்கு

இயற்க்கை ஒவ்வொரு முறையும் மனிதனை எச்சரிக்கை செய்கிறது

பெயரில்லா சொன்னது…

நீ ஒரு பார்ப்பன நாய் என்று நீ இடும் இடுகையிலிருந்து தெரிகிறது. பார்ப்பன நாயே நீ உன் குல தொழிலான புரோகிதம் போய் செய். தேவையில்லாமல் இடுகையை இடாதே. நீ ஒரு சிங்கள கைக்கூலி என்பதும் தமிழின விரோதி என்று மட்டும் தெரிகிறது.

பெயரில்லா சொன்னது…

நீ உண்மையில் ஒரு அறிவு கெட்ட கழுதை என்று மீண்டும் நிரூபித்து உள்ளாய். சிங்களவன் மலத்தை திண்ணும் கழுதையே வா ஆற்றங்கரைக்கு உன்னையில் கட்டையால் அடிக்கிறேன்.

Unknown சொன்னது…

பெயர் போடாமல் எழுதியிருக்கும் என்ட தம்பிக்கு ஒரு விடயம் கதைக்கிறேன். உன்ட தலைவன் என்டு சொல்லினாயே அந்தத் தலைவன் ஏன் குப்பிகடிக்காமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாமல் படையின்ட மண்டியிட்ட கதைய கதைக்கவா, இல்லை தன்னட மகன் சார்லஸ் அன்ரனி, நடேசன் ரெண்டு பேரும் போர் செய்யயில்லாம படையிண்ட வந்து சரணடஞ்ச விடயத்த கதைக்கவா? உன்ட தலைவன் மத்த புலிங்களுக்கு குடுத்த பயிற்சியை தான் மறந்தானோ? நீயெல்லாம் ஜீரிவி பாத்து கெட்டுப்போற கேசு. உன் தலைவன் என்ட மக்கள அழிச்சான், நீங்க இன்னமும் காசுக்காக கூவிக்கொண்டு இருக்கினம். உனக்கு தைரியம் இருந்தால் உன் பேர் கொண்டு எழுதடா