சனி, 16 மே, 2009

வாட்ச் கடையில் மணி பார்த்தது போல‌

வாட்ச் கடையில் மணி பார்த்தது போல ஆகிவிட்டது நமது பதிவர்களின் கருத்துக் கணிப்புகள். ஆனாலும் என்டிடிவி, ஸ்டார் வகையறாக்களை நாம மிஞ்ச முடியுமா? போனா போவுது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி வாழ்த்துவோம்.

6 கருத்துகள்:

உடன்பிறப்பு சொன்னது…

//வாட்ச் கடையில் மணி பார்த்தது போல ஆகிவிட்டது நமது பதிவர்களின் கருத்துக் கணிப்புகள்//

Money சரியா பார்க்க தெரிந்தவர்களுக்கு மணி சரியா பார்க்க தெரியவில்லையோ

கிரி சொன்னது…

:-)))

தேர்தல் முடிந்து விட்டது, டாஸ்மாக் கபாலிக்கு இனி செய்திகள் தருவதில் சுணக்கம் ஏற்படுமோ! (ஆட்டோ வந்தாலும் வரலாம்)

இருந்தாலும் எப்படியாவது!!! செய்திகள் கலகலப்பாக தர வேண்டுகிறோம் :-)

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//உடன்பிறப்பு கூறியது...
//வாட்ச் கடையில் மணி பார்த்தது போல ஆகிவிட்டது நமது பதிவர்களின் கருத்துக் கணிப்புகள்//

Money சரியா பார்க்க தெரிந்தவர்களுக்கு மணி சரியா பார்க்க தெரியவில்லையோ//

கட்டுக் கட்டாய் MONEY புழங்குமிடத்தில் மணி பார்த்தால் தடுமாற்றம் ஏற்படத்தானே செய்யும் கழக உடன்பிறப்பே

டாஸ்மாக் கபாலி சொன்னது…

//கிரி கூறியது...
:-)))

தேர்தல் முடிந்து விட்டது, டாஸ்மாக் கபாலிக்கு இனி செய்திகள் தருவதில் சுணக்கம் ஏற்படுமோ! (ஆட்டோ வந்தாலும் வரலாம்)

இருந்தாலும் எப்படியாவது!!! செய்திகள் கலகலப்பாக தர வேண்டுகிறோம் :-//

நன்றி கிரி சார். முடிந்தளவிற்கு முயற்சிக்கிறேன்.பதிவுகள் விரைந்து வரும் என்பதில் மாற்றமில்லை. ஆனால் என் வேலைப்பளு காரணமாக காலையில் பதிவிடமுடிவதில்லை. இரவாகிவிடுகிறது. உங்களைப்போன்று தேடிவரும் கஷ்ட‌மர்களை மட்டும் தான் பெறமுடிகிறது. விளம்பரங்கள் வழி வரும் கஷ்டமர்கள் கணிசமாகக் குறைந்துவிட்டார்கள்.இதனால் என் ரேட்டிங்கிலும் பெரும் பாதிப்பு. இது விரைவில் சரிசெய்யப்படும். ஆட்டோ அனுப்பும் போது தயவு செய்து மீட்டர் காசையும் கொடுத்து அனுப்பிடுங்க.

கிரி சொன்னது…

//இதனால் என் ரேட்டிங்கிலும் பெரும் பாதிப்பு//

:-)))))))))

//இது விரைவில் சரிசெய்யப்படும்//

சீக்கிரம் சரி செய்து கலகலப்பாக்குங்கோ

//ஆட்டோ அனுப்பும் போது தயவு செய்து மீட்டர் காசையும் கொடுத்து அனுப்பிடுங்க//

நான் அனுப்பினா தரேன் :-))))

நேத்து பாரதிராஜா அலுவலகத்தை நொறுக்கிட்டாங்கலாம் தெரியுமா? ;-)

SUBBU சொன்னது…

//விளம்பரங்கள் வழி வரும் கஷ்டமர்கள் கணிசமாகக் குறைந்துவிட்டார்கள்//

யார் மச்சி சொன்னது :))))))))))