ஞாயிறு, 17 மே, 2009

பிரபாகரன் தற்கொலையா கொலையா?

இலங்கை ரானுவத்தின் அதிநவீன அதிரடித் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்வசம் பிணையில் இருந்த அப்பாவி பொது மக்களை நேற்றுதான் விடுவித்தார் பிரபாகரன். அதிலே வந்தவர்களில் சில பெண்புலிகளை அடையாளம் கண்ட ரானுவத்தினர் அனைவருக்கும் 14 முதல் 15 வயது தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கடல்படையால் கைது செய்யப்பட்ட சூசையின் குடிம்பத்தினர் கொடுத்த அல்லது பெற்ற தகவல் அடிப்படையில் தான் பிரபாகரனை நெருங்கியுள்ளதாக ஒரு பிரிகேடியர் அறிவித்தார். 

கைது செய்யப்பட்ட சூசை குடும்பத்தினரிடம் இலங்கை ரூபாய் 2 லட்சமும் 5 கிலோ பெருமதியான நகைகளும் கைப்பற்றப் பட்டதாகவும் தெரிவித்தார். (எங்கிருந்தாலும் தலைவர்களின் குடிம்பங்கள் மட்டும் செழிப்பாகத் தான் இருக்கின்றன) . இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிரபாகரன் இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது.இதனாலேயே ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த மகிந்த ராஜபக்சே உடணடியாக அவரச அவசரமாக நாடு திரும்பினார். இன்றைய நாளைக் கொண்டாடுமாறு அரசௌ சார்பில் உத்தரவிடப்பட்டு இன்று இலங்கை முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றன. 

புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது. பிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு DNA சோதனை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. அந்த சோதனை முடிந்த பிறகே கைப்பற்றப்பட்டது பிரபாகரன் உடலா எனபதை உறுதிப்படுத்த முடியும் என ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. என் நண்பர் ஒருவருக்கு நேற்று காலை 4 மணிக்கே இந்தத் தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார். எல்லாம் சரி. பயங்கரவாதத்தை முடக்க மட்டும் தானே போர் புரிந்தது இலங்கை. தனி நாடு கேட்கிறார்கள் என்று தானே அந்த இனத்தின் மீது கொடூரத் தாக்குதலை இன்று வரை கட்டவிழித்து விடுகிறது அரசு. இன்று தான் மக்கள் இலங்கை அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார்களே! இனியாவது அவர்களை அந்த நாட்டின் குடிமக்களாக மதித்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பார்களா எனபதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

30 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கைது செய்யப்பட்ட சூசை குடும்பத்தினரிடம் இலங்கை ரூபாய் 2 லட்சமும் 5 கிலோ பெருமதியான நகைகளும் கைப்பற்றப் பட்டதாகவும் தெரிவித்தார். (எங்கிருந்தாலும் தலைவர்களின் குடிம்பங்கள் மட்டும் செழிப்பாகத் தான் இருக்கின்றன)//

சூசை கிட்டேயே இவ்வளவு என்றால் தேசிய தலிவர் இடம் எவ்வளவோ

பெயரில்லா சொன்னது…

தூ.. உன்ன மாதிரி சில நரிக்கூட்டத்தாலதான் உலகமே நாறுது.. பிரபா பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்குடா சனியனே.. உன்னோட வாழ்க்கைல எந்த கட்டத்தில எந்த சோகம் வந்தாலும் அது ஈழத்தமிழனுக்கு நீ மனத்தால செய்த பாவம்.. ஈழத்த மான பங்கப் படுத்தின குற்றத்தினால வந்ததுன்னு நினைச்சுக்கோ.. உனக்கு தண்டோரா போடவும் ஒரு ஆளா.. சீ..

பெயரில்லா சொன்னது…

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/exclusive+tamil+tigers+interview/3151457

inna maanam ulla thamizhan சொன்னது…

பெயரில்லா முண்டமே உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு தலைவரை பற்றி பேசுற சூடு சொரண இல்லாத பொணமே.
அவங்க வைச்சிருகிறத தெரு நாயே னீ பக்கதுல இருந்து பாத்தியா? பன்னாடை

தங்க தமிழன் பிரபாகரன் பிறந்த அந்த தமிழ் இனத்திலயா பன்னி நீ பொறந்த?னக்கி பொழைகிற சொறி நாய்கூட்டங்களா.
தெருவுல பொcகெட் அடிக்கிற கபோதியே னீயெல்லாம் தமிழ் இனத்தில பொறந்ததுக்கு தமிழ் இனமே வெட்கப்படனும்.
தமிழக முதல்வர் நெறைய வைச்சிருப்பரு அங்க போயி முக்கி எடு முண்டமே.
பிரபாகரன் தமிழ் ஈழத்த வெல்லும் னாழ் விரைவில். அன்னைக்கு எங்கடா உங்கட மூஞ்ஞியெல்லாம் கொண்டு வைக்க போறீங சொரண இல்லா ஜென்மங்களா?

பெயரில்லா சொன்னது…

இந்த நிகழ்வுக்காக தமிழ்நாட்டு தமிழன் என்ற முறையில் வெட்கபடுகிறேன்

பெயரில்லா சொன்னது…

பிரபாகரன் மலையாளியாமே?

பெயரில்லா சொன்னது…

பிரபாவின் சொகுசு வாழ்க்கை பற்றிய படங்கள் "கழுதை"யில் காண கிடைக்கிறது

பெயரில்லா சொன்னது…

சதாம் உசேன்
ஒசாமா
பிரபாகரன்

எல்லா தீவிரவாத பயல்களும் டிக்கெட் எடுத்துட்டனுக இனி உலகம் அமைதியா இருக்கும்

பெயரில்லா சொன்னது…

போடாங்.....

பெயரில்லா சொன்னது…

இன்னும் குப்பி கிடைக்காதவர்கள் வரிசையில் நின்று வாங்கி கொள்ளவும்

கோவேறு கழுதை சொன்னது…

தமிழன் பொழப்பு இப்படி பின்னூட்டம நாறுது!!!

பெயரில்லா சொன்னது…

inna unnarvulla thamizhan என்ற பெயரில் எழுதுபவர் முதலில் குப்பியை வாங்கி கடிக்கவும். தலைவரே போன பின்பு...

பெயரில்லா சொன்னது…

//inna unnarvulla thamizhan என்ற பெயரில் எழுதுபவர் முதலில் குப்பியை வாங்கி கடிக்கவும். தலைவரே போன பின்பு...//

அவனும் குப்பிய கடிச்சிட்டா அப்புறம் யாரு சப்ளை செய்றது

பெயரில்லா சொன்னது…

பத்த வெச்சிட்டிய கபாலி இப்படி எரியுதே இந்த திரி

பெயரில்லா சொன்னது…

//ஆமா பிணத்துக்கு வாய்க்கரிசி கூட இல்லாம செய்தவர்கள் தானே நீங்கள்//

நீ அகதியா பொறுக்குன காசுக்கு அரிசி வாங்கி இருக்கலாம் ஆனால் நீ குப்பியும் குண்டும் தானே வான்கின

பாரதி.சு சொன்னது…

வணக்கம் கபாலி,
சாரே போதை தெளிந்தப்புறம் தான் பதிவு போடனும்..அதவிட்டுட்டு இப்படி அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும் அதையும் தாண்டி அனானிகளின் கேவலமான கருத்துகளையும் உங்கள் வாசகர்களை முகம் சுளிக்க வைக்கும்.
சே..இங்கு கூட "டாஸ்மாக்" நாற்றம் தான்.
இதையும் படியுங்கள்.

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_7504.html

பெயரில்லா சொன்னது…

//அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும்.//
கிழவன் செத்து தொலைய வேண்டும் என்பதும் இத்தாலி சனியாள் என்பதும் மற்றவர் மனம் புண்படாதோ? பிரபாகரன் தன் சொந்த மக்களையே கொன்றவர்.

வெத்து வேட்டு சொன்னது…

ஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்
க.பு. அம்மா: தம்பி என்னோட மகன் எங்கே?
பிரபா: அவன் என்னை காப்பாத்த ஆமிகாரங்களுக்குள்ளே பூந்துட்டான்
க.பு. அம்மா:அப்போ தமிழீழம் கிடைக்குமா?
பிரபா: ஜோக் அடிக்காதீங்க ... பத்மநாதன் சொன்னது தெரியாதா? நாங்க ஆயுதத்தை கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி
க.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...
பிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...

வெத்து வேட்டு சொன்னது…

i never believed in Kalaingar.. but Kalaingar and people voted for DMK alliance saved Tamil Nadu from these stupid "Tamil" madness...
this Nedumaran, Seeman Parathirajah are idiotics and could have destroyed Tamil Nadu just like the tamils in Srilanka...
look now ltte leaders escaped with their family..only innocent people got killed and suffered...
i am happy that Praba is alive..he will be living example of a COWARD
who destroyed the people who trusted him..
he abondoned them... let them die like stray dogs in Vanni

தூ .. நாயுங்களா

பெயரில்லா சொன்னது…

////அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும்.//
கிழவன் செத்து தொலைய வேண்டும் என்பதும் இத்தாலி சனியாள் என்பதும் மற்றவர் மனம் புண்படாதோ?//

இப்போ பிரபா இருக்கானா இல்லையா என்று கூட தெரியாத அவல நிலை தான் குப்பி கும்பலுக்கு

பெயரில்லா சொன்னது…

//"ஊர் மத்தியில் நீ உன் அம்மாவின் சேலையை உறிகிறவான் தானே". கழுதை உனக்கும் தான்//

நீ ஈழ தமிழனா இல்லை ஈன தமிழனா?

அடுத்தவனின் தாயை அதிலும் தமிழனின் தாயை இழிவு செய்யும் உன்னை தமிழன என அழைத்து தமிழினத்தை அவமதிக்காதே!

ஜுர்கேன் க்ருகேர்..... சொன்னது…

கழுதை என்றால் கத்தத்தான் செய்யும் ... இதில் அனானி கழுதைகளின் பின் பாட்டு வேறு!! என்ன நடக்குதுனே தெரியல .....

வடக்குப்பட்டி ராம்சாமி சொன்னது…

அனானிகள் தொந்தரவு தாங்க முடியலப்பா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா பேசுறோம்னு சிலர் தேர்தல் முடிவுகள கொச்சைப்படுத்தறாங்க. எது எப்படியிருந்தாலும் மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க. இந்த அனானிங்க எல்லாம் புலிகள்தான் நினைக்கிறேன். இலங்கையில இருந்து தப்பி போயி பல நாடுகள்ல சொகுசா இருந்துகிட்டு இந்த மாதிரி பதிவுகள், பின்னூட்டங்கள் போட்டு ஒரு போலி தோற்றம் ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்க. எச்சரிக்கை

பெயரில்லா சொன்னது…

Struggle for a homeland for ethnic Tamils to Continue - TNA
http://www.nowpublic.com/world/struggle-homeland-ethnic-tamils-continue-tna?v=1242637742.16

ஐந்தினை சொன்னது…

The Tamil Tiger supremo, Velupillai Prabhakaran, has been shot dead by Sri Lankan forces as he tried to stage a dramatic breakout from the army encirclement, Sri Lankan government confirmed today in a statement. Prabhakaran was in a small convoy of a van and ambulance along with several close aides which tried to drive out of the battle zone, but was attacked and killed.

http://www.timesnow.tv/videoshow/4317131.cms

பெயரில்லா சொன்னது…

I am sure you are son of bastard

லோயர் சொன்னது…

சென்னையில் வெற்றி விழா...
விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் மாபெரும் வெற்றி விழா...தலைவர் கருணாநிதி தலைமையில் அன்னை சூனிய காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்......விரைவில் மேலதிக விபரங்கள்..

பெயரில்லா சொன்னது…

இன்ஸ்டெண்ட் ஈழ தாயும் அவருடன் ஈழ பிரச்சினையை தேர்தலில் கிளப்பிய அடிபொடிகளும் அமைதியாய் இருப்பதில் இருந்தே உண்மை தெரியவில்லையா

பெயரில்லா சொன்னது…

who opposed to grant citizenship for indian origin tamils?.

sinhalese or muslims of srilanka?

it is jaffna tamils.

tamilians please think.

பெயரில்லா சொன்னது…

let jaya fight for tamil ealam in parliment with her 9 MPs

i am sure they will not talk about ealam in paliament.