மருத்துவமணையிலிருந்து இன்று வீடு திரும்பியிருக்கிற தலைவர் கலைஞர் நலம் பெற வாழ்த்துக்கள். தலைவர் கலைஞருக்கு டாக்டர்கள் 2 மருந்துச் சீட்டுகளை கொடுத்துள்ளனர். அதில் ஒரு சீட்டில் சாப்பிடக்கூடிய மருந்துகள். மற்றொரு சீட்டில் டாக்டர்கள் தலைவருக்கு சில ஆலோசனைகளை எழுதியுள்ளனர் . அவை பின்வருமாறு...,,
1) மருந்துகளை சரியாக சாப்பிடவும்.
2) அதிகமாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டாம்.
3)யார் பாராட்டுவிழா எடுத்தாலும் அங்கு சென்று மூன்று மணிநேரம் மூச்சி தெனற தெனற அவர்கள் வைக்கும் ஐஸை இனியும் நம்ப வேண்டாம். முக்கியமாக மறந்தும் இனி கலைவானர் அரங்கம், வள்ளுவர் கோட்டம் பக்கம் போகவேண்டாம்.
4)இலங்கை தமிழர்களுக்காக அழுது அழுது கண்களும், கடிதம் எழுதி எழுதி கைகளும் காய்ந்து விட்டன. கொஞ்ச நாளைக்கு அந்த பொருப்பை "திருமா நாடக கம்பெனி " "வைக்கோ கிரியேஷன்ஸ்" "ராமதாஸ் தெருக்கூத்து கலைஞர்கள் நிறுவம்" ஆகிய கம்பெனிகளுக்கு புள்ளிவிவரம் கோரி ஈழத்தமிழர்களுக்காக நடிக்கும் பொறுப்பை இவர்களில் யாருக்காவது காண்டிராக்ட் விட்டுவிடுதல் நல்லது .
5)தமிழில் டப்பாகியுள்ள ஸ்லம்டாக் படத்துக்கு தமிழக அரசு விருது அறிவித்து அந்த டைரக்டரை வரவழைத்து உங்கள் தலமையிலேயே விழா எடுத்து அந்த கையோடு உங்கள் கதைவசணத்தில் ரஹ்மான் இசையில் ஒரு படம் அவரையே டைரக்ட் செய்ய வைக்கலாம் என ராம நாராயணன் ஐடியா குடுப்பாரு, நீங்களும் அதக் கேட்டு ஒரு கதய எழுதி ஆஸ்கார் வாங்குன அந்த டைரக்டர் வாழ்க்கையை பாழாக்கிட வேண்டாம்.
6)பெண்களின் உறவை விட உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது சிறந்தது என்றும், ஒபாமா உணக்கு ஒப்பாகுமா என்றும் உங்கள் அரசரவை புலவர்கள் அப்துல் ரஹ்மான், வாழ்த்துதி பாடும் வாலி ஆகியோரை கொஞ்ச நாளைக்கு பார்க்காமல் இருப்பது நல்லது.
7)சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி இருந்தது போல, பேச்சி வராம கெடந்த அழகிரியின் புதல்வி கயல்விழியை எப்படி கவிஞராக்கி மகளிரணி தலவையாக்கிணீர்களோ, அதே போல கவிஞர் கணிமொழியின் மகன் 4வது படிக்கும் ஆதித்யாவையும் கவிஞர் என அறிவித்து அவரை குழந்தைகள் அணி தலைவராக்கி விட்டால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
8)"கலா"சார விபசாரிகள் ஆடும் மாணாட மயிலாடவை மல்லாக்கப் படுத்துக்கொண்டு இனியும் நீங்கள் பார்க்க வேண்டாம்., என சில அறிவுறைகளை வழங்கியுள்ளதாக செய்திகளை கிடைத்துள்ளன.
உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கீழே எழுதுங்களேன்.
6 கருத்துகள்:
\\அதிகமாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டாம்.\\
ஹா ஹா ஹா ...
// மருந்துகளை சரியாக சாப்பிடவும். //
சரியான அட்வைஸ்
// அதிகமாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டாம். //
ஹி...ஹி...
பழைய இடுகைகளின் லிஸ்ட் முகப்பில் தெரியும் படி தயவு செய்து மாற்றவும் !
அன்பரே
ஒன்றை மறந்துவிட்டிர்கள்,
கலைஞர் அவர்களை டாக்டர்கள் தினமும், அவர் பெரியார் மற்றும் அண்ணாவுடன் ஏற்பட்ட (நம்மால் மறுத்து பேசி நிருபிக்க முடியாத) நிகழ்ச்சிகள் பற்றி அறிக்கைவிடவும் என்றும் அந்த வியாதி கொஞ்சநாளாக இல்லாததால்தான் மற்ற வியாதிகள் வந்துவிட்டது என்று சொல்லி உள்ளார்கள். எனவே நாளை முதல் 1955 முதல் 1978 வரை நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு வெளியிடப்படும்.
நன்றி
தமிழ் உதயன்
8)"கலா"சார விபசாரிகள் ஆடும் மாணாட மயிலாடவை மல்லாக்கப் படுத்துக்கொண்டு இனியும் நீங்கள் பார்க்க வேண்டாம்.,.
அருமையான உதை
கருத்துரையிடுக