சனி, 7 மார்ச், 2009

ஏ.சி.எஸ் கொடுத்த விளம்பரம்

கவணிக்கவும்: இந்த விளம்பரம் பிரைவேட் விளம்பரம் ஆகும்.தயவுசெய்து ஏதாவது ஒரு கட்சியின் தலைவராக உள்ளவர் மட்டுமே இதைப் படிக்கவும். என் கையில் இருந்த கடைசிக் காசையும் போட்டு கொடுத்த விளம்பரம். கலரில் போடும் அளவிற்கு தற்சமயம் காசு இல்லை. தயவு செய்து சம்பந்தப் பட்ட கட்சித்தலைவர்கள் இதைப்பார்த்து உடனே தொடர்பு கொள்ளவும்.
 
பி.கு: விளம்பரத்தில் அச்சாகாமல் மிஸ் ஆன வரி கீழே உள்ளது. 
"மாலை 3 மணிமுதல் 4 மணிவரை பட்டி மன்றம்" 
தலைப்பு: புதிய நீதிக்கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நடுவர் :கண்ணம்மா பேட்டை கபாலி 
"5 பேரே" : வாதாடுவோர்
கொருக்குப்பேட்டை கோபாலு, தண்டயார் பேட்டை மணி 
"3 பேரே" : வாதாடுவோர் 
சிவகங்கை ராசப்பா, தண்டையார் பேட்டை மணி (வேறு ஆள்கிடைக்காத காரண‌த்தால் இந்த தலைப்பிலும் அவரே வாதாடுவார்)
கட்சிதலைவர்கள் பாரீர், கருணையைத் அள்ளித் தாரீர்
நன்றி (கடனுடன்..,) 
நீதிமிகு 
AC.சண்முகம்

3 கருத்துகள்:

Karthikeyan G சொன்னது…

கபாலி சார், A.C.S தனித்து போட்டியிட்டு 41 எம்.பி சீட் வாங்குவாருனு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி சொல்லிட்டீங்களே. :(

மகேஷ் சொன்னது…

//தண்டையார் பேட்டை மணி (வேறு ஆள்கிடைக்காத காரண‌த்தால் இந்த தலைப்பிலும் அவரே வாதாடுவார்) //


:))))))))))))))0

பெயரில்லா சொன்னது…

:) :)

//
கையில் இருந்த கடைசிக் காசையும் போட்டு கொடுத்த விளம்பரம். //
avaridam evvalavu kaasu irukkendru avarukke kanakku theriyadhu.