புதன், 4 மார்ச், 2009

இதற்கு மேல் என்னால் முடியாது- கபாலி

மன்னிக்கவும்., இந்த படத்தில் இருக்கும் வசணங்களுக்கு மேல் காமெடியாக எழுத என்னால் முடியாது. குடுத்த காசுக்கு மேல கூவுறானுங்கடா கொய்யால., அவ்.,அவ்வ்வ்வ்வ்.,அவ்.,,

7 கருத்துகள்:

♠புதுவை சிவா♠ சொன்னது…

நண்பா கபாலி
நீ கேட்ட FOLLOWERS LIST அமைப்பதை பற்றி கீழ் உள்ள தளத்தில் உள்ளது.

http://realtrix.blogspot.com/2008/08/blogger-implements-blog-followers.html

டாஸ்மாக் கபாலி சொன்னது…

தாடிக்காரண்ணே! அத நான் ஏற்கனவே டிரை பண்ணி பாத்துட்டேன். நோ யூஸ். இருந்தாலும் தகவலுக்கு நன்றி. கடபக்கமா வாரியலா.,

♠புதுவை சிவா♠ சொன்னது…

"தாடிக்காரண்ணே! அத நான் ஏற்கனவே டிரை பண்ணி பாத்துட்டேன். நோ யூஸ். இருந்தாலும் தகவலுக்கு நன்றி. கடபக்கமா வாரியலா.,"

கபாலி பாண்டிசேரி ஆளு நான் எனக்கே தண்ணி காட்டரீங்களா??
;-))))))))))))))))))

இராகவன் நைஜிரியா சொன்னது…

உங்களுக்கு மட்டுமல்ல...

நிறைய பேருக்கு இந்த ஃபாலோயர் லிஸ்ட் காணம போயிடுச்சு.

அதனால கவலைப் படாதீங்க... ஃபாலோ பண்ணவங்களுக்கு கரெக்டா போயிட்டு இருக்கு.

கழுத போனா போகட்டும் அப்படின்னு விட்டுவிடுங்க, தானா திரும்பி வந்துவிடும்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// மன்னிக்கவும்., இந்த படத்தில் இருக்கும் வசணங்களுக்கு மேல் காமெடியாக எழுத என்னால் முடியாது. குடுத்த காசுக்கு மேல கூவுறானுங்கடா கொய்யால.,//

ஆமாம். கழுதையால பொதி சுமக்க மட்டும் தான் முடியும். கூவ முடியாதுங்க

இராகவன் நைஜிரியா சொன்னது…

// அண்ணே நைஜீரியா ராகவன் அண்ணே! இப்போ சந்தேகம் தீர்ந்துச்சா?? //

சந்தேகம் நம்ம கூடவே பிறந்ததுங்க...

இந்த சந்தேகம் இல்லை என்றால் வேற சந்தேகம்.

பனங்காட்டான் சொன்னது…

ங்கொய்யாலே... பணமாலே முக்கியம்? கூவுரதுதாம்லே முக்கியம்....! என்னமா கூவுராங்கப்பா.... அடுத்த தடவை இத விட இன்னும்...இன்னும்... கொஞ்சம் அதிகமா கூவுங்கலே...!