சனி, 11 ஏப்ரல், 2009

சாக்லெட் அழைப்பிதழ்

திருமணம் செய்தவர்கள் குறிப்பாக காதல் திருமணம் செய்தவர்கள் தங்கள் திருமண வெற்றிச் செய்தியோடு அழைப்பிதல் கொடுக்கும் போது உங்களை அன்போடு வரவேற்கும் இனிய உள்ளங்கள் என கடைசியாகப் போட்டிருப்பார்கள். ஆனால் ஒரு இனிப்பையே அழைப்பிதழாகக் கொடுத்தால் எப்படி இருக்கும்? என்று பெங்களூர்காரர் ஒருவருக்கு உதித்த இனிய சிந்தனை அது சாக்லேட் அழைப்பிதழாக‌ மாறிப்போனது.

 

நல்லா கூர்ந்து பாருங்க! அதுல நிறைய விசயம் இருக்கு. மிகச்சிறப்பான சிந்தனை.  இது கூட ரெடிமேடா கெடச்சாலும் கெடைக்கும். நீங்களும் இத முயற்சி பண்ணிப் பாருங்க,என்ன ஒன்னு இத வாங்குறவங்க சாக்லேட்ட தின்ற கையோடோ பழக்க தோசத்தில அந்த உறைய கசக்கி எறிய வாய்ப்பு இருக்கு. வேற செய்தி இல்ல, அதான் இது மாதிரி மொக்கைய போட வேண்டியதா போச்சி. நாள சந்திப்பமா..,

UPDATE TODAY : "அதிசய உலகம்" குவைத்தின் கொஞ்சும் அழகைக் காண அதிசய உலக பட்டியில் கிளிக்குங்கள்

UPDATE TODAY : "களம் 2009" C.I.D சிங்காரத்தின் செய்தி சேகரிப்பில் வெற்றிவாய்ப்புகள், காண களம் 2009 பட்டியைக் கிளிக்கவும்

1 கருத்து:

tamil cinema சொன்னது…

இந்த படைப்பை நெல்லைத்தமிழ் இணையத்தில் புக்மார்க் செய்துள்ளோம். தாங்கள் விரும்பினால் இத்தளத்தில் பதிவு செய்து படைப்புக்களை தொடர்ந்து புக்மார்க் செய்யலாம்.

இணைய முகவரி
nellaitamil