புதன், 1 ஏப்ரல், 2009

இன்று வாக்காளர் தினம்‍ ‍‍-நல்வாழ்த்துக்கள்

இன்று ஏப்ரல் 1. இந்திய‌ வாக்காளர் தினம். இந்த தினத்தில் இந்த முறையும் சிறந்த கட்சிகளுக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு என் பண'மார்ந்த வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள்.

1 கருத்து:

We The People சொன்னது…

நீங்க சொல்லறது 100% உண்மை! இன்றைய நாளை இந்திய வாக்காளர்கள் தினமாக கொண்டாட எல்லா தகுதியும் இருக்கு...