இன்று ஏப்ரல் 1. இந்திய வாக்காளர் தினம். இந்த தினத்தில் இந்த முறையும் சிறந்த கட்சிகளுக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு என் பண'மார்ந்த வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள்.
தலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.
?????? ??????????
மன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா! உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா? தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா! உன் அடுத்த திட்டம் என்னா?
1 கருத்து:
நீங்க சொல்லறது 100% உண்மை! இன்றைய நாளை இந்திய வாக்காளர்கள் தினமாக கொண்டாட எல்லா தகுதியும் இருக்கு...
கருத்துரையிடுக